
இன்று மட்டும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 29,15,948ஆக உயர்வு.
தமிழகத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.
தற்போது 2021 ஏப்ரல் முதல் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,15,000-த்தை தாண்டியது.
இன்றைய 23,989 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 29,15,948 பேர் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இன்று 23,989 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.
இதில் 8,978 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 6,35,161
இன்று 10,988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 27,47,974 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
இறப்பு – 11/ 36,967
The submit Covid-19, #Coronavirus in Tamil Nadu – Newest Information as on Jan’ 15 appeared first on www.FilmyPost 24.com.
Associated
Disclaimer: We at www.FilmyPost 24.com request you to take a look at motion footage on our readers solely with cinemas and Amazon Prime Video, Netflix, Hotstar and any official digital streaming companies. Don’t use the pyreated web site to accumulate or view on-line. For extra replace preserve tuning on: FilmyPost 24.com